GALLERY
அரைகுறை ஆடையுடன் மாலத்தீவில் ஆட்டம் போட்ட எதிர்நீச்சல் நடிகை.. ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து தொடர்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதிலும் முக்கியமாக திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது. குணசேகரனின் வீட்டு பெண்கள் சுற்றியே கதை நகர்கிறது.

#image_title
இந்த சீரியலில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. அப்பத்தா இறப்பிற்கு காரணம் யார் என்பதை தெரிந்து கொள்ள ஜனனி வழக்கு தொடர்கிறார். அதன் விசாரணைக்காக போலீசார் குணசேகரன் கைது செய்துள்ளனர்.

#image_title
எதிர்நீச்சல் சீரியலில் முன்னணி கதாபாத்திரமான ஜனனியின் உண்மையான பெயர் மதுமிதா. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மதுமிதா அவ்வபோது போட்டோ, மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.

#image_title
மதுமிதா தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரைகுறை ஆடையில் தனது தோழியுடன் மாலத்தீவில் ஆட்டம் போட்ட வீடியோ வெளியானது. அதனை பார்த்த ரசிகர்கள் எதிர்நீச்சல் ஜனனியா இது என கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram