ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் தானாம்…. இவர்களையும் மிஞ்சிட்டாரே…!!! - cinefeeds
Connect with us

CINEMA

ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் தானாம்…. இவர்களையும் மிஞ்சிட்டாரே…!!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான கே.பாலச்சந்தர் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், தொடக்கத்தில் வில்லன் கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்துவந்தார். அதன் பின்னர் ஹீரோவாக  நடிக்க வாய்ப்பினை பெற்று பல படங்களில் நடித்துள்ளார். இவருடைய திரைப்பயணத்தில் சுமார் 175 திரைப்படங்களுக்கு மேல் பல படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து உலகளவில் புகழ் பெற்றுள்ளார்.

இந்நிலையில் ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெருமையை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுள்ளார். கூலி படத்திற்காக அவர் 280 கோடி ரூபாய் சம்பளமாகப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது ஜெயிலர் படத்திற்காக அவர் வாங்கிய 250 கோடி ரூபாய்  சம்பளத்தையும், 2016 ஆம் வருடம் தங்கல் படத்திற்காக அமீர்கான் வாங்கிய 275 கோடி ரூபாய் சம்பளத்தையும் முறியடித்துள்ளது. ஷாருக்கான் பதான் மற்றும் ஜவான் படங்களுக்காக 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in