TRENDING
ஆண்மை குறைபாட்டை சரிசெய்ய அதிகமாக வேட்டையாடப்படும் மணல் பல்லிகள்..?? ஆண்குறி மசாஜ் …!!!

உலகில் அணைத்து இடங்களிலும் தற்பொழுது மணலில் வாழ்ந்து வரும் பெரியவகை சாண்டா என்று அழைக்க படும் பள்ளிகளை வேட்டையாடி வருகின்றனர் . காரணம் அந்த பள்ளிகளில் தயாரிக்க படும் எண்ணெய்காக தான் ஏன் என்றால் . அந்த பள்ளியின் எண்ணையை கொண்டு முடக்குவாதம் , மூட்டுவலி போன்ற நோய்களுக்கு வலிநிவாரணியாக கருதப்படுகிறது .மேலும் முக்கியமாக இந்த பள்ளியின் எண்ணெயால் ஆண்மை பிரச்சனை தீர்வு காணமுடியும் என்று ஒரு வதந்தி பரவுவதால் அதற்காக வெளிநாடுகளில் இருந்துகூட நம்ம நாட்டிற்கு வந்து இந்த பள்ளியில் தயாரிக்க படும் எண்ணெய்களை வாங்கி கொண்டு போவதாக லாகூரில் உள்ள விற்பனையாளர் தெரிவிக்கிறார்கள் .
மேலும் இந்த எண்ணெயில் ஆமை மற்றும் பாம்பின் கொழுப்புகள் இணைகின்றனர். மேலும் பட்டை , லவங்கம் ,கிராம்பு , ஜாதிக்காய் போன்ற இதர பொருட்களும் கலப்பதால் இதனை பயன்படுத்தும் சில வாடிக்கையாளர்கள் தோள்களில் காயம் ஏற்படுகிறது என்று கூறுகிறார்கள். மேலும் இந்த பள்ளி எண்ணெய் ஒரு ஆண்மை குறைபாடு நீங்கு நிவாரணி என்று சொல்வது தவறு என்று மறுத்து கூறுகிறார் ஒரு மருத்துவர். ஆண்மை பாதிக்க பட்டவர்களுக்கு மனரீதியான சிகிச்சைகள் அளித்தலே போதும் இதுபோன்று தவறான பொருட்களை கொண்டு நாம் உபயோக படுத்துவது பாதிப்பை தான் தரும் என்று கூறியுள்ளனர் மருத்துவர்கள். ஆனால் இந்த பள்ளியின் என்னைக்காக எண்ணற்ற பள்ளிகள் வேட்டையாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.