ICU-வில் இருந்த படி மனைவியுடன் கேக் வெ ட் டி கொண்டாடிய பாடகர் S.P.பி..! – தற்போது வெளியான நெகிழ்ச்சி தகவல்..! – cinefeeds
Connect with us

Uncategorized

ICU-வில் இருந்த படி மனைவியுடன் கேக் வெ ட் டி கொண்டாடிய பாடகர் S.P.பி..! – தற்போது வெளியான நெகிழ்ச்சி தகவல்..!

Published

on

கொ ரோ னா வை ரஸால் பா திக்கபட்ட பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்(வயது 75). சென்னையில் இருக்கும் MGM மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு, எக்மோ உள்ளிட்ட உ யிர்கா க்கும் மருத்துவ உபகரணங்கள் உதவியுடன், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொ ரோ னா பா திக்கப்ப ட்டவர்களை குணப்படுத்திய மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளுடன், MGM., மருத்துவக் குழுவினர் எஸ்.பி.பிக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Advertisement

இரண்டு நாட்களுக்கு முன் எஸ்.பி.பி.,மகன் சரண், அப்பாவின் உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுவருவதாகவும், கடவுள் அருளாலும், உங்கள் அனைவரது பிரார்த்தனையாலும், வரும் திங்கட் கிழமைக்குள் அப்பாவைப் பற்றி நல்ல செய்தி வரும் என்று நம்புவதாக தெரிவித்திருந்தார்

இந்நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் – சாவித்திரிக்கு இன்று (செப்டம்பர் 5-ஆம் தேதி) திருமண நாள். இதனால் இவர்களின் திருமணம் ஐ.சி.யூ-வில் கேக் வெ ட் டி கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

Advertisement

அதன் படி கேக் வாங்கி வரப்பட்டு, ஐ.சி.யூ.,வில் வைக்கப்பட்டது. டாக்டர்கள் உதவியுடன் எஸ்.பி.பி.- சாவித்திரி இருவரும்,கேக் வெ ட் டி திருமண நாளை மகிழ்ச்சியாக கொண்டாடினர். எஸ்.பி.பி. படுத்து கொண்டே கேக் வெ ட் டி னார்.
இந்த செய்தி அவரின் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in