TRENDING
முத்தம் கூட கொடுக்காமல் படுக்கையை தள்ளிவைத்த புதிய மனைவி …??? இரண்டு நாட்கள் பிறகு மணமகனுக்கு தெரிந்த உண்மை அதிர்ச்சி!!! …
உகாண்டாவைச் சேர்ந்த ஷேக் முகம்மது முதும்பா(27). இவருக்கு திருமணம் செய்ய பெற்றோர்களால் நிச்சயித்து ஸ்வாபுல்லா நபுகீரா என்கிற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர் முகமதுவின் பெற்றோர்கள் . ஆனால் திருமணம் முடிந்து எந்த ஒரு உடல் உறவும் வைத்து கொள்ளாமல் தனது கணவனை தன்னை விட்டு தள்ளி வைத்து உள்ளாள் நபகீரா . திருமணம் முடிந்து சில நாட்கள் ஆகியும் ஒரு முத்தம் கூட கொடுக்க மாறுதல் நபகீரா . ஆனால் கணவனிடம் தள்ளி இருந்தாலும் கணவர் வீட்டு நபர்களை நன்றாக கவனித்து கொண்டு இருந்தால் நபகீரா .
இப்படி இருக்க ஒரு நாள் முஹம்மதுவின் பக்கத்து வீட்டில் சில விலை உயர்ந்த பொருட்கள் காணாமல் போனது என்று போலீசில் புகார் கொடுத்தனர் . புகாரின் அடிப்படையில் நபகீரா தான் அதனை திருடியதாக தெரியவந்து உள்ளது. மேலும் புதிய மணமகள் நபகீராவை விசாரிக்கையில் ஒரு அதிர்ச்சி காத்துகொண்டு இருந்தது மணமகன் முஹம்மதுவிற்கும் மற்றும் உறவினர்களுக்கும் . அதாவது நபகீரா உண்மையில் பெண் இல்லை அது ஒரு ஆண் என்பது .
இந்த விஷயத்தை கேட்ட மணமகன் முஹம்மதுவிற்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது . பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ ஆசை பட்ட எனக்கு ஒரு ஆண் வழக்கை துணையாக வந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று தெரிவித்தார். மேலும் ஒரு ஆணைத் திருமணம் செய்து கொண்டதால் இமாம் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் முஹம்மது.
