LATEST NEWS
“அடப்பாவமே! இப்படியொரு வறுமையா..?” பசி பசியென்று கதறிய பிஞ்சுகள்.. அடுத்த நொடி அவர்கள் கையில் எடுத்த ‘அந்த’ உணவு.. இணையத்தை அழவைத்த கண்ணீர் வீடியோ..!!
உகாண்டாவின் மிகவும் ஏழ்மையான பகுதியில் எடுக்கப்பட்ட மனதை உலுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி, மனிதநேயத்தின் மீதான பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது. இன்று நம்மில் பலரும் உணவின் சுவை சிறிது மாறினாலும் அதை உடனடியாகக் குப்பையில் வீசி எறியும் சூழலில், உலகின் ஏதோ ஒரு மூலையில் உணவின்றி, பசியின் கொடுமையால் பிஞ்சுக் குழந்தைகளின் உயிர்கள் பிரிந்து கொண்டிருக்கின்றன. வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு அங்குள்ள சூழல் மிகவும் பயங்கரமாகவும் பரிதாபகரமாகவும் உள்ளது.
युगांडा से इंसानियत को झकझोर देने वाली यह तस्वीर
आज जहाँ हम और आप थोड़ा सा भी स्वाद खराब होने पर खाना फेंक देते हैं
वहीं दुनिया के एक कोने में मासूमियत, भूख के कारण दम तोड़ रही है।
यह वीडियो युगांडा के एक बेहद गरीब इलाके का है, जो सोशल मीडिया पर वायरल।
जहाँ हालात शब्दों में… pic.twitter.com/7T3F3hPUce— premprakash (@pp73030711) July 25, 2026
அந்தப் பகுதியில் வாழும் குழந்தைகளுக்கு வயிறார உணவு உண்பது என்றால் என்னவென்றே தெரியாத நிலை நீடிக்கிறது. பசி தாங்க முடியாமல் வயிறு எரியும்போது, உயிர் பிழைத்திருப்பதற்காக வேறு வழியின்றி தரையில் இருக்கும் பூச்சிகள், கரையான்கள் மற்றும் ஊர்வனவற்றைத் தேடிப் பிடித்துச் சாப்பிடும் கொடூரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த அவல நிலை உலகளவில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
