TRENDING
‘மூடிட்டு போங்க நான் தான் கிங் வெறுப்பேற்றி’..! விளையாடிய “கோலி” சரணடைந்த வெஸ்ட் இந்தியன்ஸ் வைரல் வீடியோ

இந்திய வந்துள்ள வெஸ்ட் இந்தியன்ஸ் அணி மூன்று ஒருநாள் போட்டி மற்றும் மூன்று T-20 போட்டிகளில் விளையாடுகிறது நேற்று ஹைத்ராபாத்தில் நடைபெற்ற முதல் T-20 போட்டியில் டாசில் வென்ற இந்திய அணி பந்து வீசா தீர்மானித்து.
இதையடுத்து முதலில் களமிறங்கிய வெஸ்ட் இந்தியன்ஸ் அணி நிர்ணியக்கப்பட்ட 20 ஓவரில் 207 ரன்கள் எடுக்கப்பட்டது. 208 ரன் எடுத்தல் வெற்றி என்ற இம்மலையை இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிக்குள்ளாக்கியது T-20 பேஸலிஸ்ட் ஹிட் மேன் ரோகித் வெறும் 8 ரன்களில் அவுட்டாக ரசிகர்கள் அதிர்ச்சியானார்கள்.
பின்னர் களமிறங்கிய ராகுல் , விராட் பொறுப்புடன் விளையாடி இருவரும் 50 ரன்கள் பூர்த்தி செய்தனர். பின்னர் சற்று இடைவெளியில் நான்கு விக்கெட் வீழ்ந்தன, மறுமுனையில் ருத்திர தாண்டவமாடிய கிங் கோலி வெஸ்ட் இந்தியன்ஸ் பந்துவீச்சை “வெறுப்பேத்தி” வெளுத்து வாங்கினார். கடைசிவரை களத்தில் நின்று இந்தியாவுக்கு வெற்றி தேடித்தந்தார் கேப்டன் கோலி. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் இந்திய முன்னிலையில் உள்ளது.
Notes எடுத்துக்கோப்பா, நான் வாங்கின sixesஅ 😍😍😍😎😎💪💪💪 pic.twitter.com/9x7dTcR5qC
— குழந்தை Talks (@maanniiiiiii) December 6, 2019