LATEST NEWS
அடடே தொகுப்பாளர் மாகாபாவின் மகனா இது?…. அப்படியே அப்பாவ உறிச்சி வச்சிருக்காரே…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்….!!!

விஜய் டிவியில் பிரபலமான தொகுப்பாளர்களில் ஒருவர்தான் மாகாபா ஆனந்த். இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமான நிலையில் இவருக்கு இன்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது இவர் சூப்பர் சிங்கர், அண்டகாகசம், ஊ சொல்றியா ஊ ஊ சொல்றியா போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றார்.
இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது தனது மகனுடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை அவர் பகிர்ந்து உள்ளார். அதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் மாகாபாவின் மகனா இது? என்று கூறி அந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.