TRENDING
தங்கையின் தோழியிடம் தகாத உறவு.! ஆண் வேடத்தில் திருமணமான பெண்..? குடும்பத்தினர் எதிர்பால் ‘வீட்டை விட்டு’ வெளியேறிய கொடுமை

ஆந்திர மாநிலத்தில் ரவிச்சந்திரன் அர்ச்சனா தம்பதியர்களுக்கு நடுவில் வந்த இளம் பெண் .. விச்சிரமான காதல் ஜோடிகள் . ரவிச்சந்திரனுக்கு அர்ச்சனாவிற்கும் திருமணமாகி 13 வருடங்கள் ஆகி இரண்டு குழந்தைகளுக்கு தாயானவள் அர்ச்சனா . கணவன் ரவிச்சந்திரன் அர்ச்சனாவுக்கு மொபைல் போன் வாங்கி தந்துள்ளார் அதனால் அர்ச்சனா வீட்டு பொறுப்புகளில் அக்கறை கொள்ளாமல் எப்பொழுதும் மொபைல் போனில் டிக் டாக் செய்துகொள்வதை வழக்கமாக வைத்து இருந்தார். அவர் டிக் டாக்கில் இப்படி அடிமை ஆகியதற்கு காரணம் அர்ச்சனா தங்கையின் தோழி அஞ்சலிதான் . அஞ்சலி தினசரி ஆண்வேடம் போட்டுகொண்டு அர்ச்சனாவிடன் டிக் டாக் செய்து வருவார் .
இருவரும் காதல் ஜோடிகள் போல் டிக் டாக் செய்துவந்தனர். இதனால் இரு பெண்களுக்கும் இடையே நெருக்கம் அதிகமானது அதுவும் ஒரு காதலிக்கும் ஆண் பெண் ஜோடி போல, அதிலும் அஞ்சலி அர்ச்சாவின் பெயரை பச்சையும் குத்தியுள்ளாள் தனது கையில் . இந்த தொடர்பினால் அஞ்சலி அடிக்கடி அர்ச்சனா வீட்டிற்கு வருவாள். அவள் வருவதை கண்டு ரவீந்திரன் அர்ச்சனாவை கண்டித்தவுள்ளார் .மேலும் அவளிடம் இருந்த போனை வங்கியுள்ளார் .இதனால் கோபம் அடைந்த அர்ச்சனா தனது குழந்தைகளை கூப்பிட்டு கொண்டு தன் பெற்றோர் வீட்டிற்கு சென்றார் .
அங்கும் அவர் குழந்தைகளை சரியாக கவனிக்காமல் டிக் டாக் செய்து கொண்டதை அவளது பெற்றோரும் கண்டித்து உள்ளனர் . இதனால் கோபம் அடைந்த அர்ச்சனா அஞ்சலியுடன் தனது இரண்டு குழந்தைகளும் கூட்டிக்கொண்டு தப்பித்து ஓடிவிட்டார் .இந்த தகவலை போலீசாரிடம் புகார் கொடுக்க போலீசார் இருவரையும் தேடி கைது செய்து உள்ளனர்.