தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. அதன் பிறகு அவர் நடித்த அங்காடித்தெரு, தூங்கா நகரம்,மங்காத்தா மற்றும் கலகலப்பு போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்தன.

பின்னர் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வந்த அவர் ஒரு கட்டத்தில் கொழுக்கு மொழுக்கு நடிகையாக மாறிவிட்டார் .

அவரின் அந்த உடல் தோற்றம் பல ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இருந்தாலும் சில பட வாய்ப்புகள் கையை விட்டு சென்றதால் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறினார்.

அதாவது மிதமான அளவிற்கு வெயிட் குறைந்து வேற லெவல் அழகில் ஜொலித்த அஞ்சலி. சமீபத்தில்  இவருக்கு என்ன ஆனது என்று ரசிகர்கள் கேட்கும் அளவிற்கு அவ்வளவு ஒல்லியாக மாறி அதிர்ச்சி கொடுத்தார்.

இந்நிலையில் சேலையில் ரசிகர்களை மயக்கும்படியான புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.