LATEST NEWS
காட்டுத்தீயாய் பரவும் பிக் பாஸ் பிரபல கவர்ச்சி படங்கள்- விவரம் இதோ.

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சாக்ஷி அகர்வால்.இது மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவிலும் பிரபல நடிகையாக வலம் வருகிறாரார் சாக்ஷி அகர்வால். இவர் தல அஜித், தளபதி விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினி என பெரும்பாலான முன்னணி நடிகர்களின் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.
மேலும் இவர் தற்போது நாயகியாகவும் கதாநாயகியை மையப்படுத்திய கதைகளிலும் நடிக்க தொடங்கியுள்ளாராம். மாடலிங் துறை சார்ந்த நடிகை என்பதால் போட்டோஷூட்களில் கவர்ச்சிக்கு பஞ்சம் வைப்பதில்லை. தற்போதும் அப்படி தான் கருப்பு நிற புடவையில் செம கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை மட்டுமில்லாமல் இணையத்தை வாசிகளையும் திக்குத்திணற வைத்துள்ளார்.
இந்த போட்டோ ஷூட்யில் எடுக்கப்பட்ட இந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் காட்டுதீயாய் பரவுவது குறிப்பிடத்தக்கது. அந்த புகைப்படங்கள் இதோ…..
Sizzling in a glam black saree 🔥🔥#SakshiAgarwal @ssakshiagarwal pic.twitter.com/cdL5kM2GEG
— Kaushik LM (@LMKMovieManiac) March 18, 2020