TRENDING
12-லிட்டர் தாய்ப்பால்’ 29-வயது இளம் பெண்’ மூன்று மாதங்களாக….! நடந்து வரும் நெகிழ்ச்சி சம்பவம்…?

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசித்து வரும் 29-வயது கர்ப்பிணி பெண் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு அழகான ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். அப்பெண்ணிற்கு அதிகப்படியாக தாய் பால் சுரப்பதால் விலைமதிப்பற்ற தாய் பாலை வீணாக்காமல் அருகி உள்ள மருத்துவமனையில் தாய் பால் கிடைக்காமல் இருக்கும் குழந்தை மற்றும் தாய்யின்றி பிறந்த குழந்தை என அனைத்து குழந்தைகளும் தன்னிடம் அதிகப்படிய சுரக்கும் தாய் பாலை கொடுத்துவருகிறார்.
மேலும் அவர் தொடர்ந்து மூன்று மாதங்களாக 12 லிட்டர் தாய் பாலை ஐந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்த்துள்ளார். அவர் “மதர்ஸ் ஒன் மில்க்” என்ற அமைப்பில் உறுப்பினராக உள்ளார் அந்த அமைப்பின் மூலம் இதுவரை 90 லிட்டர் தாய் பால் கொடுக்கப்பட்டுள்ளது.