இதை யாரும் எதிர்பாக்கல…. பிக்பாஸ்-8 இல் வரப்போகும் புது விஷயம்…. என்ன தெரியுமா…?? - cinefeeds
Connect with us

CINEMA

இதை யாரும் எதிர்பாக்கல…. பிக்பாஸ்-8 இல் வரப்போகும் புது விஷயம்…. என்ன தெரியுமா…??

Published

on

பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் எப்பொழுது தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த மாதம் பிக்பாஸ் 8 தொடங்கயிருக்கும் நிலையில் அதற்கான போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணியில் விஜய் டிவி தீவிரமாக இறங்கி உள்ளது. இந்த சீசனில் தொகுப்பாளராக விஜய் சேதுபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் வழக்கமாக பிக் பாஸ் என்றால் இளம் வயதில் இருப்பவர்கள் தொடங்கி வயதானவர்கள் வரை பல பிரபலங்கள் போட்டியாளர்களாக வருவார்கள். போட்டியாளர்கள் தேர்வு செய்யும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இதற்கு முன்பாக பிக் பாஸில் பங்கேற்ற போட்டியாளர்களை வைத்து விஜய் டிவி ஒரு புது விஷயத்தை செய்ய இருக்கிறதாம்.

Advertisement

அதாவது முன்னாள் போட்டியாளர்கள் ஒரு பக்கம் மக்கள் இன்னொரு பக்கம் என அமர வைத்து அவர்களுக்கு நடுவில் விவாதம் ஒன்றை நடத்த உள்ளது. தொடக்க நிகழ்ச்சியில் அந்த பகுதி ஒளிபரப்பாக உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in