CINEMA
தனுஷின் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் புதிய அப்டேட்…. என்ன தெரியுமா…??

நடிகர் தனுஷ் கடைசியாக ராயன் படத்தை இயக்கி அந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். தற்போது ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்குகிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையி இந்த படத்தின் முதல் சிங்கிளான Golden Sparrow பாடல் வரும் 30ம் தேதி வெளியாகிறது.
இதனையொட்டி புதிய போஸ்டரை பகிர்ந்துள்ளது படக்குழு. ஜி.வி.பிரகாஷ் இசையில் தெருக்குரல் அறிவு வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலை சுப்லாஷினி மற்றும் அறிவு இணைந்து பாடியுள்ளனர்.

#image_title