‘வாழ்க்கையில் மென்மேலும் முன்னேற வேண்டுமென்றால்’… “சுவாமி வழியில்”…! மீரா மிதுன் அதிரடி வீடியோ ? - cinefeeds
Connect with us

Uncategorized

‘வாழ்க்கையில் மென்மேலும் முன்னேற வேண்டுமென்றால்’… “சுவாமி வழியில்”…! மீரா மிதுன் அதிரடி வீடியோ ?

Published

on

விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானவர் மாடலும் நடிகையுமான மீரா மிதுன் இவர் தமிழில் 8 தோட்டாகள் திரைப்படத்தில் ஒரு சிறிய கேரட்டரில் நடித்து அறிமுகமானார். அதன்பின் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

அதன் பின்னர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு பலவிதமான சர்ச்சையில் சிக்கி கொண்டு, சர்ச்சை நாயகியாக தமிழகத்தில் வளம் வந்தார்.

Advertisement

தற்போது சமூக வலைத்தலைப்பக்கத்தில் சர்ச்சை நாயகன் நித்தியானந்தாவின் புத்தகத்தை குறித்த வீடியோ ஒன்றை பதிவிட்டுருந்தார், அதில் “இந்த புத்தகத்தை நான் சில நாட்களாக படித்து வருகிறேன். மிகவும் சிறந்த புத்தகம், வாழ்கை குறித்த பல விஷயங்கள் நமக்கு காத்துக்கொடுக்கிறது. மேலும் இந்த புத்தகத்தை நாம் அனைவரும் கட்டாயமாக படிக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Advertisement

At the end of the day, I’M AT PEACE, because my intentions are good and my heart is pure 💫✨👼

A post shared by Meera Mitun (@meeramitun) on

Advertisement

இந்த பதிவை பார்த்த பலரும் நித்தியானந்தா ஒரு போலி சாமியார், மேலும் பல்வேறு வழக்குகளில் தேடப்படும் குற்றவாளி என கர்நாடக உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த நேரத்தில் போய் இவானா பற்றி பேசலாமா..? என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in