LATEST NEWS
பாக்கியலட்சுமி சீரியல் செட்டில் செம லூட்டி அடித்த பாக்கியா மற்றும் ராதிகா…. இணையத்தை கலக்கும் வீடியோ (உள்ளே)….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ஒரு நல்ல குடும்ப கதையாக ரசிகர்கள் மத்தியில் பலம் வருகிறது. தினம்தோறும் தவறாமல் இந்த சீரியலை பார்ப்பதற்கே ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பாக்யா என்ற வேடத்தில் நடித்து வரும் சுசி.
இந்த சீரியல் குடும்பப் பெண்களின் வாழ்க்கையை அற்புதமாக எடுத்துரைக்கிறது. வாழ்வில் எத்தனை துன்பங்கள் இருந்தாலும் குடும்ப தலைவியாக இருந்து அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் கட்டிக் காக்கும் பாக்யாவின் இந்த குடும்ப கதை ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஹிட் தான்.
தற்போது எழில் அமிர்தாவை திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருக்க அதற்கு மறுபக்கம் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்க, கோபி வீட்டை விட்டு அனைவரையும் வெளியேற சொல்ல என புதுப்புது திருப்பங்களுடன் சீரியல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியல் செட்டில் சுஜித்ரா மட்டும் ரேஷ்மா அடிக்கும் ஊட்டியின் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க