இந்தியா முழுவதும் பரபரப்பு….அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் போலீஸ் தடியடி - cinefeeds
Connect with us

TRENDING

இந்தியா முழுவதும் பரபரப்பு….அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் போலீஸ் தடியடி

Published

on

குடியுரிமை சட்டம் சீர்திருத்தம் மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படுகிறது.இதனை எதித்து சில மாநில முதல்வர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நேற்று டெல்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் திடீர் என்று வன்முறை ஏற்பட்டது.இதனால் 50கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.4 பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டது.60கும் மேற்பட்ட மாணவ்ர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

Advertisement

இதனால் கோவப்பட்ட இந்தியா முழுவதும் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.இதனால் நாடு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது .

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in