மஞ்சுமெல் பாய்ஸ் படம் வசூலில் 2-வது இடம்.. முதல் இடத்தில் இருப்பது எந்த படம் தெரியுமா..? அதுவும் எத்தனை கோடியா..? - cinefeeds
Connect with us

LATEST NEWS

மஞ்சுமெல் பாய்ஸ் படம் வசூலில் 2-வது இடம்.. முதல் இடத்தில் இருப்பது எந்த படம் தெரியுமா..? அதுவும் எத்தனை கோடியா..?

Published

on

இயக்குனர் கிரிஷ் ஏ.டி சமீபத்தில் பிரேமலு என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் நஸ்லென் கே கபூர் மற்றும் மமிதா பைஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். நகைச்சுவை காதல் படமாக பிரேமலு உருவாகி இருக்கிறது.

இதற்கு கேரளா மட்டும் இன்றி பிற மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகத்தில் ரசிகர்களால் அதிகமாக பேசப்படும் படம் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம். அந்தப் படம் குணா குகையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.

Advertisement

ஆனால் அண்மையில் வந்த தகவலின் படி வசூல் ரீதியாக பார்க்கும்போது மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை விட பிரேமலு படம் தான் நம்பர் 1 இடத்தில் இருக்கிறதாம். சுமார் 3 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பிரேமலு திரைப்படம் இந்திய அளவில் 50.40 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது.

உலக அளவில் 35.4 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. மொத்தம் இதுவரை 90 கோடி ரூபாய் வரை வசூல் செய்த நிலையில் இனிவரும் நாட்களில் வசூல் 100 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Continue Reading
Advertisement