LATEST NEWS
பிரியா பவானி ஷங்கருக்கு 30..’S.J.சூர்யாவிற்கு 51இடையில் 21 வயது வித்தியாசம்..! ஏற்பட்ட காதல்.. “வெளிவந்த பகீர் தகவல்”…

சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவந்த பிரியா பவானி ஷங்கர் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல்வரை என்ற சீரியல் மூலம் பிரபலமானார். அந்த சீரியல் மூலம் ஏற்பட்ட மார்கெட்டால் சினிமா படவாய்ப்பு கிடைத்து.
அதைத்தொடர்ந்து முதன் முதலில் மேயாத மான் என்ற படத்தில் நடித்தார். அதைத்தொடர்ந்து கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்திலும் நடித்தார் இந்தநிலையில் பிரபல இயக்குனரும் நடிகருமான S.J.சூர்யா நடிப்பில் உருவான மான்ஸ்டர் படத்தில் நடித்தார். அதைத்தொடர்ந்து சிலப்படங்கள் நடித்துவருகிறார்.
S.J.சூர்யா என்றாலே கிசு கிசு நாயகன் முதலில் அவருடன் நடிக்க தயங்கினார் பிரியா பவானி ஷங்கர் பின்னர் ஒருவழியாக அப்படத்தை நடித்து முடித்தார். பின்னர் S.J.சூர்யா மீது நம்மிக்கை கொண்டார்.
அதைத்தொடர்ந்து மீண்பொம்மை என்றடும் S.J.சூர்யாவுடன் படத்தில் நடித்துவருகிறார் பிரியா சமீபத்தில் பொம்மை படத்தின் போஸ்டர் வெளியானது இதில் முதல் போஸ்டரில் S.J.சூர்யா ஒரு பொம்மையுடன் இருப்பர் மற்றொரு போஸ்டரில் பிரியாவுடன்இருப்பர்.
பிரியாவுடன் இருக்கும் போஸ்டரை ட்விட்டரில் பகிர்ந்த S.J.சூர்யா பிரியாவை பார்த்தால் கொஞ்சம் சிம்ரன் கொஞ்சம் திரிஷா போல இருக்கிறது என்று வர்ணித்தார். இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியானார். மேலும் படப்பிடிப்பு தளத்தில் பிரியா பவானி சங்கரிடம் தன் காதலைச் சொன்னதாகவும் அதற்கு பிரியா மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ஏன் என்றால் S.J.சூர்யாவிற்கு வயது 51 ஆகிறது ஆனால் பிரியாவிற்கு 30 தான் ஆகிறது இதில் 21 வயது வித்யாசம் இருக்கிறது அதனால் வேண்டாம் என்று சொன்னதாக கூறப்பட்டு வருகிறது