LifeStyle
மனைவிக்கு ஏற்பட்ட அந்த பிரச்னை… “கர்ப்பம் தரித்த கணவர்”.. இந்த வருடம் ஒன்று.. ‘அடுத்த வருடம் ஒன்று’ …என இருகுழந்தை பெற்ற அதிசயம்..?
நம் நாட்டில் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி நாம் முன்னேற்றம் அடைந்துவருகிறோம் என்று ஆணித்தனமாக் காட்டுகிறது. தற்போது ஏற்பட்டுள்ள வசதிகளுக்கு பலவகையான சாதனைகளை செய்துவருகிறவம்.
அந்தவகையில் இயற்கையை மாற்றி அமைக்கும் சக்தி பெற்ற மனிதராக நாம் திகழ்கிறோம். அதில் அமெரிக்காவை சேர்ந்த க்ரிஷ் எமி என்ற தம்பதிகள் வாழ்ந்த்துவந்தனர். இந்த தம்பதிக்கு திருமணமாகி சிலவருடங்கள் வரைக்கும் குழந்தையே பிறக்கவில்லை. இதனால் மருத்துவர்களை அணுகி பல்வேறு சோதனைகளை செய்துவந்தனர். மனைவி எமியின் கருப்பையில் பலதரப்பட்ட ஆண்களின் விந்தணுவை செலுத்தியும் கர்ப்பமாகவில்லை.
இதனால் மருத்துவர்கள் கணவன் கிரிஷ்யை குழந்தை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தினார்கள். ஏன் என்றால் கணவர் கிரிஷ் ஒரு திருநங்கை பின்னர் அவரின் கர்ப்ப-பையில் விந்தணுவை செலுத்தி பின் கர்ப்பமானார்கள்.
அதனால் இந்த வருடம் ஒரு ஆண் குழந்தை அடுத்த வருடம் ஒரு பெண்குழந்தை என இருகுழந்தைகளை பெற்றுஎடுத்தார்.
