Uncategorized
‘நள்ளிரவில் வாந்தி எடுத்த 5வயது சிறுமி’…. “தாயின் தவறான பழக்கத்தினால்”… ‘ஏற்பட்ட பரிதாபம்’..?
அமெரிக்காவில் வசித்து வரும் தம்பதியினர் மனைவி ஸ்டெப்பிணி இவருக்கு 5வயதில் சோபியா எனற மக்கள் உள்ளார். அம்மா ஸ்டெப்பிணி போதை மருந்துக்கு அடிமையானவர் அதனால் வேலை செய்யும் நிறுவனத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். வீட்டிலே இருந்து போதை மருந்தை பயன் படுத்தி வந்தார் அதற்காக பிரத்தியேக குழாய் ஒன்று வைத்துள்ளார்.
இந்தநிலையில் இருதினங்களுக்கு முன்னர் ஸ்டெப்பிணியின் மகள் சோபியா இரவில் தூங்கி கொண்டுஇருந்த போது தாகம் எடுத்தால் தண்ணீர் குடிக்க வந்துள்ளார் அப்போது அம்மா ஸ்டெப்பிணி பயன் படுத்தும் போதை மருந்து கலந்த தண்ணீரை தெரியாமல் குடித்துள்ளார். பின்னர் தொண்டை எரிச்சல் ஏற்பட்டு கத்தியுள்ளார் சிறுது நேரத்தில் சுயநினைவை இழந்து மயங்கி விழுந்துள்ளார்.
அம்மா ஸ்டெப்பிணி உடனே ஆம்புலன்ஸை அழைக்காமல் தன் குழந்தையை காப்பாற்ற கோரி கடவுளியிடம் பிராத்தனை செய்துள்ளார். என் என்றால் இதற்க்கு முன்னர் போதை மருந்து பயன்படுத்தியதால் இவர் கைது செய்யப்பட்டிருந்தார் அதன் காரணமாக ஆம்புலன்ஸை அழைக்காமல் இருந்துள்ளார்.
பின்னர் மகளின் நிலைமை மோசமானதால் மருத்துவமனைக்கு கொண்டு சேர்ந்தனர் சிறுமி சோபியாவை பரிசோத்தித்த மருத்துவர்கள் வரும் வழியிலே சிறுமி இறந்துவிட்டார் என்று கூறினார். பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்து சிறுமியின் தாயாரை கைது செய்தனர் பின்னர் அவர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதை மருந்துகளை பறிமுதல் செய்தனர்.
