CINEMA
உன் மூஞ்சிலேயே முழிக்க மாட்டேன்…. அம்மா சொன்ன அந்த வார்த்தை…. காதலன் குறித்து பேசிய பிரியா பவானி சங்கர்…!!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவன் தான் பிரியா பவானி சங்க.ர் இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு “மேயாத மான்” திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய இவர், ராஜு என்பவரை காதலிக்கிறேன்.
என்னுடைய அம்மாவும் அவருக்கு தான் முழு ஆதரவு. ஒருநாள் என்னுடைய அம்மா நீ மட்டும் ராஜை விட்டு போனால் நான் உன் முகத்திலேயே முழிக்க மாட்டேன் . நான் அவருடன் சென்று அவர் வீட்டிலேயே தங்கி விடுவேன் என்று கூறினார். அந்த அளவிற்கு என்னை விட ராஜுவை தான் என்னுடைய அம்மாவிற்கு பிடிக்கும் என்று பேசி உள்ளார்.