TRENDING
தனது பிறந்தநாளில் அரசியல் அறிவிப்பை வெளியிட்ட ரஜினி..?

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த அரசியலுக்கு வருவேன் என்று 2017 ஆம் ஆண்டு கோரிக்கை விடுத்து இருந்தார் . அவர் சொல்லி இரண்டு ஆண்டுகள் உருண்டன ஆனால் இதுவரை வரவில்லை. எப்பொழுத்தான் வருவார் என்பது ஒரு எதிர்பார்ப்பாகவே இருக்கின்றது.
ஆனால் அவர் அதே 2017 ல் அரசியலுக்கு வருவேன் என்று சொன்ன சில மாதங்களில் மீண்டும் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்த பொழுது நான் அரசியலில் முழு நேரமும் இருக்க மாட்டேன் சில நேரம் இருப்பேன் சில நேரம் திரைவுலகில் படங்களில் நடித்து வருவேன் என்று கூறினார், அதன் நோக்கம் என்ன வென்றால் அவர் அரசியலில் வந்தால் பணம் செலவு பண்ணுவதற்காக தான்.
முதலில் ரசிகர்கள், பத்ரிக்கையாளர்கள் எப்பொழுது ரஜினி கந்தை பேட்டி எடுத்தாலும் நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்டால் வரமாட்டான் என்று சொல்லி வருவார் ஆனால் செல்வி ஜெயலலிதா அம்மா மற்றும் கலைஞ்சர் கருணாநிதி இறப்பிற்கு பின் ரஜினிகாந்த் அவர்கள் பேட்டி ஒன்றில் நான் அரசியலில் காலடி எடுத்து வைக்க போகிறேன் என்று அறிக்கை விடுத்தார் dec 31 2017 ல் .
ரஜினிகாந்த் அவர் பெயரிலும் ரசிகர் மன்றம் பெயரையும் சேர்த்து அவரின் அரசியல் கட்டமைப்புக்கு பெயர் வைத்தார் . இதனால் அவர் தினமும் தனது உலகெங்கும் இருக்கும் ரசிகர் மன்றங்களில் பேசி தனது அரசியலுக்கு திட்ட திட்ட 80 % பூத் கமிட்டிகளை கட்டமைத்தார்.
ரஜினிகாந்த் மக்கள் மன்றம் என்ற பெயரில் அவரது அரசியல் பயணம் துடங்க உள்ளது அதில் அவர் இது வரை 8 லட்ச்சம் மக்களை ஆதரவாக மன்றத்தின் மூலமே திரட்டி விட்டார்.
அரசியல் பனி என்றாலே மக்கள் குறைகளை கேட்டு சரி செய்வது என்பதாகும் ஆனால் ரஜினி காந்த அப்படி இருப்பாரா என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு . கஜா புயலில் மக்கள் அவதி பட்டு இருந்த சமயத்தில் பல பிரபலங்கள் மக்களுக்கு உதவி செய்யும் வகையில் பல உதவிகளை செய்து வந்தனர், ஆனால் ரஜினி காந்த அந்த சமயத்தில் தந்து ரசிகர் மன்றங்களை முடக்கிவிட்டார் . அதனால் அவரது ரசிகர்கள் அவர்களாகவே முன்வந்து தங்களது பணத்தை கொண்டு புயலில் பாதிக்க பட்டவர்களுக்கு உதவி புரிந்தனர்.
ரஜினிகாந்த் அரசியலில் வருவதால் அவரது கட்சி அமைப்பில் 10 உறுப்பினர்களாவது இருக்க வேண்டும் ஆனால் தற்பொழுது வரை அவ்வளவு உறுப்பினர்கள் இல்லாத காரணத்தினால் தன அவர் நடிகர் கமல் ஹசன் கட்சியுடன் இணைந்து விட்டார் என்பதை அவரே பத்திரிகை பேட்டியில் அறிவித்தார். அவருக்கு பெரும் பலமாக இருப்பவர்களில் முதலில் கமல் ஹசன் ஆகத்தான் இருப்பார் என்றும் தெரிவித்தார் ரஜினி .
அவர் யாருடன் கூட்டணி வைத்தாலும் 2021 ல் நான் கண்டிப்பாக சட்ட சபை தேர்தலுக்கு தனியாக தன செல்வேன் என்றும் கூறிஉள்ளார். அவர் முன்பெல்லாம் 1 வருடத்திற்கு 1 படம் தன நடித்து வெளி வரும் ஆனால் அவர் எப்பொழுது அரசியலுக்கு வருவார் என்று கூறினாரோ அப்பொழுதிலிருந்தே இந்த 2 வருடத்தில் 4 படம் நடித்து வெளி வந்து விட்டது . தற்பொழுதும் ஒரு படம் வெளி வர உள்ளது. அவர் அரசியல் கட்டமைப்பில் நேரம் செலவிடுகிறாரோ என்பதை விட அவர் திரைவுலகில் தான் அதிக ஆர்வம் காட்டிவருகிறார் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது.