CINEMA
இவ்ளோ வயது வித்தியாசத்தில் ராஷ்மிகாவுக்கு தங்கையா..? செம கியூட்டா இருக்காங்களே…. அவரே வெளியிட்ட புகைப்படம்…!!

கன்னட திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. கன்னடத்தில் இவருடைய படங்கள் பெரிதாக பேசப்படாத நிலையில் தெலுங்கில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு விஜய தேவரகொண்டாவோடு நடித்த கீதா கோவிந்தம் படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. அதன் பிறகு தமிழிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இப்படி நடிப்பில் பிசியாக இருந்து வரும் ராஷ்மிகா சமூக வலைதள பக்கத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் இவருக்கு ஒரு தங்கையும் இருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாது. இந்தியா முழுவதும் நேற்று ரக்ஷா பந்தன் கொண்டாடப்பட்ட நிலையில் தன்னுடைய தங்கையின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் ராஸ்மிகா மந்தனா. தங்கையை விட ராஷ்மிகா 17 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தங்கையுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram