LATEST NEWS
டிரஸ்ஸை கழட்டி விட்டு ஒட்டுமொத்த ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கும் பிக்பாஸ் ஆயிஷா.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..!!

சின்னத்திரை சீரியல்களில் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகை தான் ஆயிஷா. இவர் முதல் முதலாக பொன்மகள் வந்தாள் என்ற சீரியலில் அறிமுகமான நிலையில் அந்த சீரியலில் இயக்குனருடன் ஏற்பட்ட சிறிய பிரச்சனை காரணமாக சீரியலை விட்டு விலகினார்.
அதனைத் தொடர்ந்து மாயா சீரியலில் நடித்த இவர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சத்யா சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமாகிவிட்டார்.
இதன் மூலம் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் அண்மையில் முடிந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக இவர் கலந்து கொண்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆயிஷா அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
அதன்படி தற்போது க்யூட்டான உடையில் கிளாமர் லுக்கில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.