LATEST NEWS
இந்த நடிகரின் ரசிகர்னு சொன்னா’… ‘அவன கண்ணமூடிட்டு லவ் பண்ணுங்க’.. ‘பெண்களுக்கு பிரபல நடிகர்’… ” கொடுத்த அட்வைஸ்”

நீண்ட வருடங்களுக்கு பிறகு நடிகர் சிம்பு மீண்டும் பிரபலமாகிவருகிறார். அந்த வகையில் பிரபல கல்லூரி கல்ச்சுரல் விழாவில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் சிம்பு கலந்து கொண்டு பேசியுள்ளார்.
அதில் பார்முலா 1 ரேஸ் பாத்திருப்பீங்க. அப்போது இடையில் கொஞ்சம் பிரேக் எடுப்பார்கள். ஏன் என்றால் டயர் மாற்ற, பெட்ரோல் நிரப்புவதற்கு அதுபோல நானும் வாழ்க்கையில் சின்ன பிரேக் எடுத்தேன் தற்போது மீண்டும் வந்துவிட்டேன்.
பல படங்களில் நடித்து வருகிறேன் இனிமேல் என் ட்ராக்கெட்டே வேற பார்க்கத்தானே போறிங்க என்று கூறினார் மேலும் பேசிய சிம்பு. சிம்பு ரசிகன்னு பசங்க சொன்னா தைரியமா கண்ணமூடிட்டு அவன லவ் பண்ணுங்க. ஊரே என்னை கழுவு ஊற்றும் போது ‘என் தலைவன் திரும்ப வருவான்’னு எனக்கு ஆதரவா நிக்குறான்னா, அதே போல கட்டுன பொண்டாட்டிக்கும் லவ் பண்ற பொண்ணுக்காகவும் எப்படி நிப்பான்னு யோசிச்சு பாருங்க’ என கூறியுள்ளார்.