TRENDING
நாடி நரம்பெல்லாம் முறுக்கேறிய பெண் போலீஸ்… “ஒரு மாதிரி குத்து!’… ‘வைரல்’ வீடியோ! ஊக்குவிக்கும் உயர் அதிகாரிகள்…?

தமிழகத்தில் பணியாற்றி வரும் காவல் துறையினர் சமீபத்தில் அடிக்கடி தற்கொலை செய்துவருகிறார்கள். தற்போது வெளிவந்துள்ள ஆய்வின் படி தற்கொலை செய்துகொண்ட காவல்துறையினர் மன அழுத்தம் காரணமாக தான் இந்த தற்கொலைகள் நடந்து வருகிறது தெரியவந்துள்ளது.
அதன் காரணமாக பெங்களூரில் உள்ள 750காவல் துறை அதிகாரிகளின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் ஜும்பா நடனம் ஆடி மழிந்தனர். உயர் அதிகாரிகள் உட்பட 25 நபர்கள் கொண்டு 30 அணிகளாக பிரிந்து ஜும்பா நடனத்தை ஆடினார்.
மேலும் பெங்களூர் வடகிழக்கு காவல் துறை துணை ஆணையர் பேசுகையில் இந்த ஜும்பா நடனம் மூலம் மன அமைதி ஏற்படுத்துகிறது. மேலும் உயர் அதிகாரிகள் என்று பேதைமை பார்க்காமல் ஒன்றாக பழகும் வாய்ப்பு ஏற்படுகிறது.
Rhythmic stress buster – Zumba program for Police personnel of North-East Division.#ನಮ್_ಪವರ್ 🎵🎶🎵🎶 pic.twitter.com/UaQGYzjQZn
— BengaluruCityPolice (@BlrCityPolice) February 20, 2020
மேலும் காவல் துறையினர் நடனமாடி கொண்டாடினர் அதில் சிறப்பாக நடனமாடிவர்களில் தேர்ந்தெடுத்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.