TRENDING
6 கிரஹ சேர்க்கையான இன்று சூரிய கிரஹணம் மற்றும் ஹனுமன் ஜெயந்தி ..? இந்த ராசிகளும் நல்லது ..?? கிரஹணத்தில் இத செய்யக்கூடாது ..??

இன்று விகாரி வருடம் மார்கழி மாதம் 10 ஆம் தேதி 26 .12 . 2019 , வியாழகிழமை . சர்வதேச நேரப்படி நண்பகல் 02 :29 முதல் காலை 08 :05 மணி வரையும் , இந்திய நேரப்படி காலை 07 :05 முதல் மதியம் 01 :35 மணி வரை மற்றும் பஞ்சாங்க கணிப்பு படி அதுவும் நம் தமிழ்நாட்டிற்கு காலை 08 :09 முதல் 11 : 20 மணிவரை சூரிய கிரஹணம் நடைபெறவுள்ளது . இந்த சூர்யா கிரஹணம் (SOLAR ECLIPSE ) என்றால் சுற்றிவரும் கோள்களில் சூரியன் , சந்திரன் மற்றும் பூமி மூன்றும் சுற்றிவரும் பொழுது ஒரே நேர்கோட்டில் சந்திப்பு நிகழும் வருடத்தில் ஒரு முறையாவது அப்படி நிகழ்ந்தால் அது தான் சூர்யா கிரஹணம் .
இந்த சூர்யா கிரஹனமான இன்று 6 கிரஹங்கள் ஒரே ராசியில் சஞ்சரிக்கிறது அத்தாவது தனுசு ராசியில் ” சனி , கேது, சூரியன், குரு , புதன் , சந்திரன் ” போன்று 6 கிரஹங்களும் ஒன்று சேர்கிறது . இப்படி ஒரு கிரக சேர்க்கை ஒன்றும் புதிதுஅல்ல ஏன் என்றால் இப்படி பல கிரக சேர்க்கை 30 வருடங்களுக்கு ஒரு முறை வரும் .இதில் ஒரு பயமும் இல்லை ஆனால் தற்பொழுது சூரிய கிரஹணம் கூட சேர்ந்து வருவதால் நம்மத்தியில் ஒரு சில அச்சம் நிலவிவருகிறது .
இந்த 6 கிரஹ சேர்க்கையை நினைத்து பயப்பட தேவையில்லை என்பது சாஸ்திரம் படித்த வல்லுனரர்கள் கூறப்படுவது . இதுமட்டும் இல்லாமல் சூரியகிரஹனமான இன்று அம்மாவாசை மூலநட்சத்திரம் வந்து உளள்து . மார்கழிமாதம் மூலநட்சத்திரம் என்றாலே நம் அனைவரும் அறிந்த ஒன்று ஹனுமன் ஜெயந்தி அதாவது ஹனுமன் பிறந்த தினம் இன்று . இந்த சூரிய கிரஹணம் பகலில் வருவதால் நாம் அனைவரும் கிரஹணம் தொடங்கும் 2 மணி நேரத்திற்கு முன்பே கொஞ்சம் உணவை எடுத்து கொண்டு கிரஹணம் தொடங்கி முடியும் வரை எந்த ஒரு உணவு பண்டங்களும் சாப்பிட கூடாது .
அதன் பின்பு ஸ்தானம் செய்துவிட்டு வீட்டை சுத்தம் செய்துவிட்டுத்தான் சமைத்து சாப்பிட வேண்டும். ஏன் என்றால் இந்த சசூரிய கிரஹணத்தில் பூமியில் பல லக்ச்சக்கணக்கில் நோய் தொற்று கிருமிகள் உண்டாக்கும். அதனால் நம் உடல் நிலையில் அக்கறை கொள்வது மிகவும் நல்லது. முக்கியமாக கர்பிணி பெண்கள் வெளிய போகக்கூடாது இந்த சூரிய கதிரொளி கர்ப்பிணியின் மேல் பட்டாள் வயிற்றில் இருக்கும் குழந்தையின் உருவம் மாறி பிறவிவுனத்துடன் பிறக்க நேரிடும். அதனால் கர்பிணிகள் கவனம் தேவை . இந்த 6 கிரக சேர்க்கையால் நல்லது நடக்கும் ராசிகள் இரண்டு அது ‘சிம்மமும்,கும்பமும்’.
மற்றும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் ‘மிதுனமும் , விருச்சிகமும்’. மற்ற ராசிகள் பயப்பட தேவையில்லை கிரஹணம் விட்ட பிறகு ஹனுமஜெயந்தியான இன்று கிரஹண சாந்தி செய்ய ஸ்தானம் செய்து விட்டு ஆலயங்களுக்கு சென்று வருவது நல்லது. மற்றும் இந்த கிரஹண வேலையின் கோ தானம் ,பூமி தானம் , சொர்ண தானம் செய்தல் எதிர்கால 21 தலைமுறைகளுக்கு அது புன்னியம் சேர்க்கும் என்பது சாஸ்திரம் படித்த வல்லுனர்களின் கோட்பாடாகும் .