LATEST NEWS
அஜித்தின் வீரம் பட ரீமேக்கீல் நடிக்கவுள்ளா பிரபல பாலிவுட் நடிகர்!!! யார் தெரியுமா???செய்திகள் ”இதோ”

தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு புகழ்பெற்றவர் நடிகர் அஜித்… இவர் நடிப்பில் சிவா இயக்கியத்தில் கடந்த 2012ல் வெளிவந்த வீரம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மிக பெரிய அளவில் வெற்றி அடைந்த படமாக அமைந்தது…
இதுவே நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் சிவாவின் கூட்டணியில் வெளியான முதல் திரைப்படம் ஆகும்… பின்னர் , இவர்கள் கூட்டணியில் அடுத்தடுத்து வெளிவந்த வேதாளம், விவேகம், விஸ்வாசம் போன்ற திரைப்படங்கள் மிக பெரிய அளவில் வெற்றியடைந்தது.இதனை தொடர்ந்து இவர்களிடையே நல்ல காமினேஷன் இருந்தது..
இந்நிலையில் வீரம் திரைப்படத்தை தற்போது ஹிந்தி ரீமேக் செய்ய உள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. மேலும், இதற்கு முன் தெலுங்குகில் இப்படத்தை ரீமேக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சல்மான் கான் நடிப்பில் உருவாகி இருக்கும் ”கபி ஈத் கபி தீபாவளி” என்ற படம் தான் வீரம் திரைப்படத்தின் ரீமேக் என கிசுகிசுக்க படுகிறது.
மேலும், இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். அடுத்த வருடம் திபாவளிக்கு வெளியாக உள்ள ”கபி ஈத் கபி தீபாவளி” திரைப்படத்தை ரசிகர்கள் இடையே பெரிதும் எதிர்ப்பார்த்து வருகின்றனர்…இந்தச்செய்தி சமுகவலைத்தளங்களில் வைராலாகி வருகிறது …