LATEST NEWS
ரித்திகா சிங் படத்தின் தற்போதைய வசூல் இத்தனை கோடிகளா இதோ..!

இளம் நடிகர் அசோக் செல்வன், ரித்திகா சிங் இவர் இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார், தமிழ் சின்ன திரையில் நடித்து ரசிகர்கள் மனதில் கொள்ளைகொண்டவர் வானி போஜன்.
இது போன்ற இளம் நடிகர்களை வைத்து இவர்கள் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் தான். ஓ மை கடவுளே. இப்படம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. குறிப்பாக காதல் ஜோடிகள் மத்தியில் அதிகளவில் கவர்ந்தது என்றே கூறலாம்.
அதிலும் இளம் ரசிகர்களை இப்படம் மிகவும் கவர்ந்தது, இதனால், அந்த டீமே செம்ம சந்தோஷத்தில் உள்ளது, ஓ மை கடவுளே இதனால் சூப்பர் ஹிட் ஸ்டேட்டஸ் பெற்றுள்ளது. மேலும், ஓ மை கடவுளே தமிழகத்தில் மட்டுமே ரூ 13.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இதை தொடர்ந்து இது மாதிரியான காதல் படங்களுக்கு கண்டிப்பாக நல்ல வரவேற்பு இருக்கும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகின்றது.