தமிழ் சினிமாவில் பின்னணி பாடகையாக இருந்து பிறகு கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை ஆண்ட்ரியா. இவர் இன்று முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பச்சைக்கிளி முத்துச்சரம் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் அரண்மனை 2, வடசென்னை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

அது மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களில் பாடியும் கச்சேரிகளில் கலந்து கொண்டும் இருக்கிறார். இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆண்ட்ரியா எப்போதும் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.

அவ்வகையில் காதலர் தினத்தன்று வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து கிளாமர் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Andrea Jeremiah இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@therealandreajeremiah)