‘ஜெயிலர்’ பட வர்மனின் இதுவரை நீங்கள் பார்த்திடாத unseen புகைப்படங்கள்… வைரல்… - Cinefeeds
Connect with us

CINEMA

‘ஜெயிலர்’ பட வர்மனின் இதுவரை நீங்கள் பார்த்திடாத unseen புகைப்படங்கள்…  வைரல்…

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர்.

இந்த திரைப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் உலக அளவில் ஜெயிலர் திரைப்படம் 600 கோடி வசூலை நெருங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

உலக அளவில் விக்ரம் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்களின் வசூலை முறியடித்து படம் முன்னேறி வருகிறது.

இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து மிரட்டியவர் தான் நடிகர் விநாயகர். இவரை விஷால் நடித்த திமிரு திரைப்படத்தில் பலரும் பார்த்திருப்போம்.

இவர் மலையாளத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பால் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து வருகிறார்.

இவர் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க நடிகர் விநாயகம் ரூ. 35 லட்சம் சம்பளம் வாங்கியதாகவும் கூறப்பட்டது.

தற்பொழுது ஜெயிலர் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட நடிகர் விநாயகத்தின் பலரும் பார்த்திடாத unseen புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.