TRENDING
‘அண்ணன் தம்பி 5 பேருக்கு ஒரே மனைவி’…! 5 பேருடனும் ஒரே வீடு மற்றும்…”ஒரே அறையில் குடித்தனம்”…? ‘ஒரு கிராமமே பின்பற்றும் நடை முறை’

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் அருகில் உள்ள விராட்கை என்னும் மலை கிராமம் ஓன்று உள்ளது. நம்மால் ஏற்று கொள்ள முடியாத ஒரு செய்யலை செய்து வருகிறார்கள் அது என்ன என்பதை பார்ப்போம் அந்த மலை கிராமத்தில் அண்ணன் தம்பி என ஐந்து சகோதர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
அந்த சகோதர்களும் ஒரு பெண்ணுடன் வசித்து வருகிறார்கள் ஆதாவது ஒரே பெண்ணை திருமணம் செய்துகொண்டு வாழ்கிறார்கள். நம்ம உலகம் தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு வளர்ச்சிகளை அடைந்தாலும் இது போன்ற வாழ்க்கையில் எப்படி வாழ்கிறார்கள் என்று புரியவில்லை.
அதே போல அந்த மலை கிராமத்தில் பல பெண்கள் மூன்று மட்டும் நான்கு ஆண்களை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தது வருகிறார்கள்