LATEST NEWS
அடடே இதல்லவா சர்ப்ரைஸ்…. தென்றல் வந்து என்னை தொடும் நடிகை ஜனனிக்கு…. வேற லெவல் பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்த நடிகர்….!!!!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான். இந்த சீரியலில் வினோத் கதாநாயகனாக நடித்த ஜனனி நாயகியாக நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலம் ஜனனி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த சீரியலில் ஜனனி மிக தைரியமான பெண்ணாக நடித்து வருகின்றார்.
இந்நிலையில் நடிகை ஜனனி அண்மையில் தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் பிரீ பிறந்தநாள் பரிசு கிடைத்துள்ளது. அதாவது நடிகர் விஜய் சேதுபதியை நேரில் சந்திக்கும் வாய்ப்பு அவரை நண்பர்கள் அவருக்கு ஏற்படுத்தியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை ஜனனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க