TRENDING
‘இதே பொழப்பா தான் அலைவாங்களோ’..? வைரலாகும் இளம் ஜோடியின் டிக் டாக்ஸ் சேட்டைகள்..

தற்போது உள்ள காலங்களில் தொலைபேசி என்பது நீங்க இடத்தை பிடித்துள்ளது ,அந்த வகையில் இவர்கள் செய்யும் வி ஷி ய ன்கள் சமீப காலங்களாக சாமானிய மக்களும் ,சில முக்கிய பிரபலங்கள் செய்து வரும் ரீல்ஸ்கள்,
பெரிய அளவில் மக்களை சென்று சேர்கின்றது ,இதனை ஆர்வதோடு அன்றாட வேலையாகவே சிலர் செய்து வருகின்றனர் , அதுவும் ஒரு சில மலையாள பெண்கள் இந்த டிக் டாக் மற்றும் ரீலிஸ் விடீயோக்களை செய்வதை தான் தினசரி வேலையாகவே செய்து கொண்டு வருகின்றனர் ,
அந்த வகையில் இங்கு ஒரு சில teengae பசங்க சேர்ந்து செய்த ஒரு சில டிக் டாக் காட்சிகளின் தொகுப்பு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த வீடியோ…