TRENDING
‘என்னமா இப்டி பன்றிங்களே மா’.. அழகிய பெண்களில் அசத்தலான ரீலிஸ் கலெக்ஷன்ஸ்..

முன்பெல்லாம் பிரபலம் ஆவது ரொம்பப் பெரிய கஷ்டமான வேலை. திரைப்பட வாய்ப்புகளுக்கு எல்லாம் கம்பெனி, கம்பெனியாக அலைய வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள்.
அந்தவகையில் விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது. இதற்க்கு மிக முக்கியமான காரணம் என்றால் சமூகவலைத்தளங்கள் தான்,
தாங்கள் செய்யும் விடீயோக்களை மக்களிடம் கொண்டு செல்வதற்கு சோசியல் மீடியாக்கள் நல்லதொரு பாலமாக உல்ளது. இந்நிலையில், அழகிய இளம் பெண்கள் செய்த டிக் டாஸ் மற்றும் இன்ஸ்டா ரீலிஸ் விடியோக்கள் தொகுப்பு இதோ உங்களுக்காக..