கல்யாணத்திற்கு பெண் பார்க்கும் அழகான தருணங்கள்.. பலரும் பார்த்து ரசித்த காட்சி!! - cinefeeds
Connect with us

TRENDING

கல்யாணத்திற்கு பெண் பார்க்கும் அழகான தருணங்கள்.. பலரும் பார்த்து ரசித்த காட்சி!!

Published

on

திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஒருவரின் வாழ்க்கையை அடியோடு மாற்றிப்போடும் வல்லமை திருமணத்திற்கு மட்டுமே உண்டு. ஏனெனில் வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தத்தை கொடுப்பதே திருமணம்தான். திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட திருமண கொண்டாட்டத்தை கண்டிப்பாக நம்மால் மறக்கவே முடியாது.

திருமண நிகழ்ச்சிகளுக்காக ஒரு சிலர் கோடி கணக்கில் பணத்தை வாரி இறைக்கின்றனர். சமீப காலமாக சாமானிய மக்களே தங்கள் திருமணத்தை சினிமாவை போல எடுக்க தான் விரும்புகிறார்கள். இதெல்லாம் ஒருபுறம் இருக்க திருமணத்திற்கு முன்பு பெண் பார்க்க வரும் நிகழ்வும் ஓர் அழகான தருணம் தான். சில அழகான தருணங்களின் தொகுப்பு இதோ..

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in