TRENDING
தோலுக்கு மேல் வளர்ந்த மகனுடன் செய் குத்தாட்டம் போட்டு ச ர்ச்சையில் சி க்கிக்கொண்ட பிரபல நடிகை
பிரகதி இவர் தெலுங்கு என்றாலும் ஆனால் இவர் தமிழில் தான் முதன் முதலில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு திரைப்படத்தின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமானார் இதனை தொடர்ந்து தெலுங்கு தமிழில் சில முக்கிய திரைப்படங்களில் நடித்து வெளிஉலகிற்கு தான் யார் என்று நிரூபித்தார் என்றுதான் சொல்ல வேண்டும்
ஆனால் இவர் சினிமா மூலம் மக்களை சென்றடைந்ததை விட சீரியல் மூலம் தான் மக்களை ஈஸியாக சென்றடைந்தார் என்று சொல்ல வேண்டும்.
தற்போது இவர் தொடர்ந்து சமூகவலைதளங்களில் ஆர்வம் உள்ளவராக தன்னை காட்டிக்கொள்ள சில பதிவுகளை இடுவது வழக்கமாக வைத்திருக்கிறார் பிரகதி தற்போது சீனாவில். தொடங்கி அமெரிக்கா வரை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் ஒரு நோ யான கோ ரோனாவால் இந்த உலகமோ முடங்கி கிடக்கின்றது இந்த நிலைக்கு இந்தியாவும் விதி விலக்கல்ல தெடந்து 15நாட்களை கடந்து ஊரடங்கை அமுல்படுத்தி கொண்டிருக்கின்றது இந்தியா.இதில் சினிமாவையும் சேர்ந்து இதனால் சகலதுறைகளும் முடக்கப்பட்டுள்ளது
இந்த வகையில் சீரியல் நடிகர் முதல் சினிமா துறையினர் வரை மக்களை குஷிப்படுத்த அல்லது பொழுதினை போக்க சில விழிப்புணர்வை ஏற்படுத்த சில வீடியோ பதிவுகளை பதிவிட்டு வருகின்றன.இரண்டு வயது வந்த பிள்ளைகளுக்கு தாயான நம்ம பிரகதி தமது பங்குக்கு ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தனது மகனுடன் வேஷ்டி சட்டையுடன் ரசிகர்கள் வாயை பிளக்கும் அளவு கு த்தாட்டம் போடுயுள்ளார்