TRENDING
நல்லவ மாறி பேசினாலே அவளோட லட்சணத்தை பாருங்க.! அவளுக்கு அந்த விஜய் டிவி பிரபலத்திற்கும் க ள்ள தொடர்பு..! வீடியோவை வெளியீட்டு ப ரபர ப்பை கிளப்பிய வனிதா..!

சமூக வலைதளத்தில் தற்போது மிகவும் வைரலாக பேசப்படும் ஒரு விஷயம் என்றால் அது வனிதாவின் விஷயம்தான். வனிதாவின் மூன்றாவது திருமணத்திற்கு பல்வேறு ரசிகர்கள் தெரிவித்து வரும் வகையில் முக்கிய பிரபலங்களும் அவருக்கு கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
அதில் மிக முக்கியமாக பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் தொடர்ந்து வனிதா குறித்து பல பேட்டி கொடுத்து வருகிறார்கள் மேலும் சூர்யா தேவியும் தன்னுடைய யூடியூப் சேனலில் தினமும் வனிதாவை போட்டு கிழி கிழி என்று கிழித்து வருகிறார்.
தற்போது பேட்டி ஒன்றில் பேசியுள்ள நடிகை வனிதா தன் விமர்சித்த அனைவருக்கும் பதிலடி கொடுத்துள்ளார் அதுமட்டுமில்லாமல் குறிப்பாக ரவீந்திரன் கஸ்தூரி சூர்யா தேவி ஆகியோரை குப்பை நாய் என்றும் கே வலமா க பேசி உள்ளார். மேலும் அவர்களை செருப்பால் அடிக்காத குறையாக பேசி விட்டு என்னை பற்றி இனிமேல் பேசினீர்கள் என்றால் சட்டப்படி உங்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்றும் கூறியுள்ளார்.
நடிகை வனிதா கூறியது போலவே பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் மீதும் சூர்யாவை மீதும் புகார் அளித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் சூர்யா தேவியை அவர் ஒரு க ஞ்சா வியாபாரி. அவளுக்கு ஏற்கனவே இரண்டு முறை விவாகரத்து ஆகிவிட்டது என்றும் வனிதா கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் பிரபல நடிகை வனிதாவின் வழக்கறிஞர் பேசிக்கொண்டிருக்கும் பொழுது அவர்கள் வீட்டில் கிலோ கணக்கில் க ஞ்சா வைத்துள்ளார் அதையெல்லாம் மறைக்க தான் இதுபோன்று நாடகமாடி வருகிறார் எனவும் கூறி உள்ளார்கள்.
மேலும் அவரை பேட்டி எடுத்த விஜய் டிவி நாஞ்சில் விஜயன் கும் அவளுக்கும் கனெக்ஷன் இருக்கிறது என்று வனிதா கூறியுள்ளார். அது மட்டுமில்லாமல் அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் வீடியோ ஒன்றையும் ஊடகங்கள் இடையே காட்டியுள்ளார்.
இன்னும் என்ன என்ன உண்மைகள் வரப்போகிறதோ என்று நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் தகவல் தெரிந்துகொள்ள கீழேயுள்ள காணொளியை பாருங்கள்