பிக்பாஸ் ரியோவின் மனைவி கண்ணீருடன் பேசியது..!! உருக்கமாக வெளியிட்ட செய்தி! ரசிகர்கள் கவலை..!! - cinefeeds
Connect with us

TRENDING

பிக்பாஸ் ரியோவின் மனைவி கண்ணீருடன் பேசியது..!! உருக்கமாக வெளியிட்ட செய்தி! ரசிகர்கள் கவலை..!!

Published

on

ரியோ ஒரு கலகலப்பான நிகழ்ச்சி தொகுப்பாளராக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். ஆனால் சரவணன் மீனாட்சி சீரியல் தான் இவரை இன்னும் பிரபலமாக்கியது.

பின் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வந்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடி ராஜா படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்நிலையில் அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு வாய்ப்பு கிடைக்க அவரும் ஒரு போட்டியாளராக உள்ளே சென்றுவிட்டார்.

Advertisement


சுரேஷ் சக்ரவர்த்தி விசயத்தில் அவரின் உணர்ச்சிப்பூர்வமான பேச்சு சில வி மர் ச னங்களையும் சமூகவலைதளத்தில் எழுப்பியது. பிக்பாஸ் வீட்டிலும் தன் வாழ்க்கையில் கடந்து வந்த பாதைகள் குறித்து பேசியபோது தன் மனைவி, குழந்தையும் பற்றி பேசினார். இந்நிலையில் அவரின் மனைவி பிக்பாஸ் வீட்டிற்கு நான் உன்னை அனுப்பிருக்கக்கூடாது, பிக்பாஸ் நமக்கானது அல்ல,


ஆனால் என் ஆதரவு எனக்கு எப்போது இருக்கும் என உருக்கத்துடன் மெசேஜ் செய்துள்ளார். ரியோவின் மனைவி ஸ்ருதி டிவி சீரியலும் நடித்து வருகிறார். இதுதொடர்பாக மேலும் தகவல் பெற கீழேயுள்ள காணொளியை பாருங்கள்

Continue Reading
Advertisement