TRENDING
ப்ப்பா.. என்னா குத்து குத்துறாங்க! இளம்பெண்கள் போடும் ஆட்டத்தை பாருங்க! வீடியோ
இன்றைய காலத்தில் ஒருவர் பிரபலமடைவது என்பது முன்பு போன்று பெருய விடயமல்ல, சிறிய ஸ்மார்ட்போன் மூலமாகவீ அதிகமானோர் பிரபலமடைந்து வருகின்றனர்.
அதிலும், டப்ஸ்மாஸ் செய்து பிரபலமடைபவர்கள் ஏராளம். மேலும், சில குறிப்பிட்ட மொபைல் அப்ளிகேஷன்கள் மூலம், தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதிலும், டான்ஸ் ஆடுவதில் ஆர்வமுள்ளவர்கள், ஒரு அப்ளிகேஷனில் பாடல் போட்டுவிட்டு அதற்கேற்றவாறு ஆடுகின்றனர். நடனத்திற்கு வயது இல்லை என்பது இந்த காணொளியை பார்த்தால் கட்டாயம் புரிந்து கொள்ளலாம். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை இசையை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அப்படி ரசிக்கும் இசைக்கு ஒரு ஆட்டமும் போட யாருக்கு தான் தோன்றாது.
அவ்வகையில், குடும்ப குத்துவிளக்குகளான பெண்கள் மாஸ் லெவலில் குத்திய குத்தாட்டம் ஒரு தொகுப்பு வீடியோவாக இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.