அவருடனான ப ழக்க த்துக்கு பின்னரே போ தை ம ருந்தை பயன்படுத்தினேன்..! தமிழ் படங்களில் நடித்த நடிகையின் ப கீர் வா க்கு மூ லம்..! – cinefeeds
Connect with us

Uncategorized

அவருடனான ப ழக்க த்துக்கு பின்னரே போ தை ம ருந்தை பயன்படுத்தினேன்..! தமிழ் படங்களில் நடித்த நடிகையின் ப கீர் வா க்கு மூ லம்..!

Published

on

தமிழில் வெளியான அரியான், நிமிர்ந்து நில் போன்ற திரைப்படத்தில் நடித்தவர் ராகிணி திவேதி. இவர் கன்னடத்தில் நிறைய படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் கன்னட திரை உலகில் போ தைப் பொ ருட்கள் பயன்படுத்திய வி வகா ரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து பொலிசார்  வி சார ணை நடத்தி வரும் நிலையில் இது தொடர்பாக நடிகை ராகிணி திவேதி, அவரது நண்பர் ரவி சங்கர், நடிகை சஞ்சனா கல்ராணியின் நண்பர் ராகுல், போ தைப் பொ ருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த வீரேன் கண்ணா, ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த லோயம் பெப்பர் சம்பா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

கைது செய்யப்பட்டுள்ள நடிகை ராகிணி திவேதியிடம் வி சார ணை நடத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் ராகிணி திவேதி தா க்க ல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான வி சார ணையும் இன்று பெங்களூருவில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.

அவருக்கு ஜாமீன் கிடைக்குமா? அல்லது மீண்டும் அவரை பொலிசார் காவலில் எடுத்து வி சாரி ப்பார்களா? என்பது தெரியவில்லை. இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக ராகிணி திவேதியிடம் நடத்தப்பட்ட வி சார ணையில் சில தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisement

அதாவது தனது நண்பரும், அரசு அதிகாரியுமான ரவி சங்கருடன் நடிகை ராகிணி திவேதிக்கு கடந்த 4 ஆண்டுக்கு முன்பு ப ழக் கம் ஏற்பட்டுள்ளது. அவருடன் சேர்ந்து பல்வேறு விருந்து நிகழ்ச்சிகளில் அவர் கல ந்து கொண்டுள்ளார். அப்போது நடிகை ராகிணி திவேதி போ தைப் பொ ருட்களை பயன்படுத்தி உள்ளார்.

பொலிசார் நடத்திய விசாரணையின் போது ரவி சங்கருடன் சேர்ந்து விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது போ தைப் பொ ருட்கள் பயன்படுத்தியதை நடிகை ராகிணி திவேதி ஒப்புக் கொண்டு இருப்பதாக பொலிஸ் வி சார ணையில் தெரிய வந்துள்ளது.

Advertisement

முதலில்  எனக்கு ப ழக் கம்  கிடையாது என்றும், ரவிசங்கருடன் பழக்கம் ஏற்பட்ட பின்பு கிளப், பப், ரெசார்ட் ஓட்டல்களில் நடக்கும் விருந்து நிகழ்ச்சிகளின் போது, புத்தாண்டு கொண்டாட்டத்தின் போதும் போ தை ப்பொ ருள் பயன்ப டுத்தியதாக நடிகை ராகிணி திவேதி பொலிசாரிடம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in