என்னை கூட்டிட்டு போய் உங்கள் ஆசையை தீர்த்துக்கோங்க..! ஆனால்..? ரவுடி பேபி சூர்யா வெளியிட்ட ப கீர் வீடியோ! – cinefeeds
Connect with us

Uncategorized

என்னை கூட்டிட்டு போய் உங்கள் ஆசையை தீர்த்துக்கோங்க..! ஆனால்..? ரவுடி பேபி சூர்யா வெளியிட்ட ப கீர் வீடியோ!

Published

on

டிக்டோக்கில் மிகவும் பிரபலமான ஒருவர் தான் ரவுடி பேபி சூர்யா. இவர் டிக் டாக்கில் மிகவும் கவர்ச்சிகரமாக உடை அணிந்து வீடியோக்களை செய்து பிரபலமான நபராக வலம் வருகிறார். இவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டமும் உருவாகி உள்ளது. ரவுடி பேபி சூர்யா சமீபத்தில் சிங்கப்பூருக்கு சென்று அளிக்கிறார். அதற்குப் பின்பு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது . இதனையடுத்து அவர் அங்கேயே தங்கிவிட்டு இருக்கிறார். சிறிது நாட்கள் கழித்து கோவை விமான நிலையத்தை வந்தடைந்த இருக்கிறார்.

பின்னர் அவருக்கு அங்கு ஹோட்டலில் அறை ஒன்று வழங்கப்பட்டு தனிமை படுத்தி உள்ளனர். இதற்கு பின்பு திருப்பூரில் இருக்கும் தன்னுடைய வீட்டிற்கு ரவுடி பேபி சூர்யா வந்து இறங்கியிருக்கிறார். ரவுடி பேபி சூர்யா வெளிநாட்டிலிருந்து வீடு திரும்பியதால் கொரோனா அ ச்சத் தில் இருந்த அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து சுகாதாரத் துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர். தகவலறிந்து வந்த அவர்கள் ரவுடி பேபி சூர்யாவை கொரோனா பரிசோதனைக்காக அழைத்துள்ளனர். சுகாதார துறையினர் அவரை அழைத்த பொழுது, அதிகாரிகளிடம், இங்க பாருங்க சிங்கப்பூர்ல நான் ஏசியிலேயே இருந்து வந்து இருக்கேன்..

Advertisement

தமிழ்நாட்டுல அடிக்கிற வெயில்ல எனக்கு உங்ககிட்ட இருந்து கொரோனா வந்து விடுமோ என்று பயமாய் இருக்கு. அதனால அரசு ஆஸ்பத்திரியில் எனக்குன்னு தனியா ஒரு ரூம் வேணும். இல்லனா என்னால ஃப்ரீயா பாத்ரூம் கூட போக முடியாது. மேலும் என்னோட ரசிகர்கள் என்ன நிம்மதியா இருக்க விட மாட்டாங்க. நீங்க ஒருவேளை எனக்கு தனி ரூம் தரலைன்னா நான் உங்ககிட்ட கண்டிப்பா பி ரச்ச னை செய்வேன் என்று கூறியிருந்தார். நீண்டநேர அடாவடிக்கு பின்பு ரவுடிபேபி சூர்யாவை அதிகாரிகள் ஆம்புலன்ஸில் ஏற்றி அழைத்துச் சென்று அவருக்கு கொரோனா பரிசோதனை மேற் கொண்டுள்ளனர்.

ரவுடி பேபி சூர்யாவை ரயில்வே ஸ்டேஷனில் இருக்கும் பரிசோதனை மையத்திற்கு கொரோனா பரிசோதனைக்காக அதிகாரிகள் அழைத்து சென்ற பொழுது ரவுடி பேபி சூர்யாவை பின் தொடர்ந்து தனியார் தொலைக்காட்சியை சேர்ந்த செய்தியாளர் ஒருவர் சென்று இருக்கிறார். பின்னர் அவர் இந்த செய்தியை தான் பணியாற்றி வரும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பி இருக்கிறார். இதனைப் பார்த்த ரவுடி பேபி சூர்யா, தன்னைப்பற்றி த வறா ன கருத்துக்களை திரித்து அந்த செய்தியாளர் தொலைக்காட்சியில் ஒளி பரப்பியதாக க டுமை யான வார்த்தைகளால் வீடியோ ஒன்றில் திட்டி பதிவிட்டிருந்தார்.

Advertisement

கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி ரவுடி பேபி சூர்யா அந்த வீடியோ பதிவில் செய்தியாளரை சாடி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து டிக் டாக் புகழ் ரவுடி பேபி சூர்யா மீது போலீசார் 539/20, 294(b), 500, 506(1) ipc. ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இன்னிலையில் ரவுடி பேபி சூர்யா கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிகாலை நேரத்தில் அவரது வீட்டில் தூ க்கிட் டு த ற்கொ லை செய்து கொள்ள முயற்சி செய்து இருக்கிறார். அவர் தூ க்கில் தொ ங்க முயற்சி செய்தபோது அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை காப்பாற்றி அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மருத்துவமனையில் ரவுடி பேபி சூர்யா சிகிச்சை பெற்று உடல் நலம் தேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரவுடி பேபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இந்நிலையில், த ற்கொ லை செய்து கொள்வதற்கு முன்பு டிக்டாக்கில் பதிவு செய்து வீடியோ பதிவு ஒன்று சமூக வலைத்தளத்தில் தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது. ரவுடி பேபி சூர்யா வெளியிட்டுள்ள இந்த வீடியோ பதிவில், பெத்தவனும் சரியில்ல.. வந்தவனும் சரியில்ல.. வாச்சவனும் சரியில்ல.. வாழ்க்கையை கொடுக்கப் போறவனும் நிரந்தரம் இல்லை… என்னுடைய வேதனையை பார்த்தீங்களா ..

Advertisement

சூர்யா எந்த அளவுக்கு அழகோ அதே அளவுக்கு மனசுக்குள்ள வலியும் வேதனையும் நிறைஞ்சு இருக்கு. என்ன மிராட்டா திங்கடா.. நான் ஒரு அப்பிராணி.. நீங்க மிரட்டர அளவுக்கு ஒண்ணுமே இல்ல. முடிஞ்சா மிரட்டுவதற்கு பலனா என்ன கூட்டிட்டு போயி உன் ஆசையை தீர்த்துக்கோ.. என்று கண்ணீர் விட்டு க தறி அழுது இருக்கிறார். ஜோடி பேபி சூர்யா இவ்வாறாக பேசியிருக்கும் டிக்டாக் வீடியோ பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் ப ரபர ப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in