SRM ஹாஸ்பிடலில் கொரோனா நோயாளி உ யிரி ழப்பு..! இ றந்த வரின் ச டலத் தை காட்டுக்குள் வைத்து அரங்கேற்றப்பட்ட கொ டூரம்.! அ திர்ச் சி சம்பவம்! – cinefeeds
Connect with us

Uncategorized

SRM ஹாஸ்பிடலில் கொரோனா நோயாளி உ யிரி ழப்பு..! இ றந்த வரின் ச டலத் தை காட்டுக்குள் வைத்து அரங்கேற்றப்பட்ட கொ டூரம்.! அ திர்ச் சி சம்பவம்!

Published

on

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் அதன் கோர தாண்டவத்தை ஆடி வருகிறது. தமிழ் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

அதேபோல கொரோனாவால் பாதிக்கப்பட்டு உ யிரிழந்த வர்களின் எண்ணிக்கையும் வேகமாக உயர்ந்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் என்ற பகுதிக்கு அடுத்து உள்ள இருங்களுரில் எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் வேனில் கொரோனாவால் இ றந்த ஒருவரின் உடலை அருகே காட்டுப்பகுதியில் உள்ள ஒரு இடத்தில்,

Advertisement

மூன்று பேர் சேர்ந்து இறந்தவரின் உடலை தூ க்கி வீ சி விட்டுச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர் இறந்தவரின் உடலை காட்டுப் பகுதிக்குள் வீ சிவிட்டு சென்ற சம்பவம் பெரும் அ திர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in