Uncategorized
நடுரோட்டில் இளம்பெண் செய்த டிக் டாக்… கடைசிநொடியில் இப்படி ஒரு திருப்பமா? மில்லியன் பேர் பார்த்த காட்சி..!
இணையத்தில் இப்போது பலரும் டிக் டாக் செய்துவருகின்றனர். டிக் டாக் மூலம் சோசியல் மீடியாக்களில் ஈஸியாகக் கிடைக்கும் பிரபலத்தன்மை அடைந்துவிடுகின்றனர். இதனாலேயே டிக் டாக் மோகம் பலரையும் வாட்டி எடுக்கிறது.
இப்படியான சூழலில்தான் இளம்பெண் ஒருவர் டிக்டாக் செய்தார். கடைசியில் நடந்த தரமான சம்பவம் அந்தப்பெண்ணுக்கு வேதனையைத் தந்தாலும், நம்மையும் அறியாமல் குபீர் சிரிப்பையும் வரவழைக்கிறது. குறித்த அந்த வீடியோவில் நடுரோட்டில் நின்றுகொண்டு அந்த இளம்பெண் டிக்டாக் வீடியோ செய்தார். அப்போது அவரது பின்னால்வந்த நாய் ஒன்று அவரது தொடைப்பகுதியில் கடித்தது.
உடனே பதறித்துடித்து வீடியோவை நிறுத்திவிட்டு ஓட்டம் பிடிக்கிறார்.கடைசியில் அவர் தொடையில் நாய் கடித்த தடத்தையும் காட்டுக்கிறார். இதோ அந்த வீடியோவைப் பாருங்கள்..
டிக் டாக்
VS
தெரு டாக் 😂 pic.twitter.com/1OewYy4K7Y— செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியன்.. (@selvachidambara) June 24, 2020
