காதலித்த பெண்..! நிச்சயித்த பெண்..! ஒரே மேடையில் இரண்டு இளம் பெண்களுக்கு தாலி கட் டிய இளைஞன்..! அடுத்த நொடியே வந்த சோ தனை..! – cinefeeds
Connect with us

Uncategorized

காதலித்த பெண்..! நிச்சயித்த பெண்..! ஒரே மேடையில் இரண்டு இளம் பெண்களுக்கு தாலி கட் டிய இளைஞன்..! அடுத்த நொடியே வந்த சோ தனை..!

Published

on

மத்திய பிரதேசம் பெத்துல் மாவட்டத்திற்கு உட்பட்ட கெரியா என்ற கிரமத்தை சேர்ந்தவர் தான் சந்தீப். இந்நிலையில் சந்தீப் போபாலில் படிக்கும் போது அங்கு ஒரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டு உள்ளது. மேலும் நீண்ட நாட்களாக இருவரும் காதலித்து வந்து உள்ளனர். இந்த நிலையில் சந்தீப்புக்கு வீட்டில் பெண் பார்த்து மணமுடிக்க முடிவு செய்து உள்ளனர். வேறு ஒரு பெண்ணை காதலித்து வந்த சந்தீப் இதற்கு எ திர்ப்பு தெரிவித்து உள்ளார்.

ஆனால் பெற்றோர் பி டிவா தமாக இருந்து உள்ளனர். இதனால் சந்தீப் த ற்கொ லைக்கு முயற்சி செய்து உள்ளார் என்பதை கூறப்படுகிறது. மேலும் இதை தொடர்ந்து இந்த விஷயம் பஞ்சாயத்துக்கு சென்றது. சந்தீப் குடும்பம், சந்தீப் காதலியின் குடும்பம், சந்தீப் பெற்றோர் பார்த்த பெண்ணின் குடும்பத்துடன் பஞ்சாயத்தார் சம ரசம் பேசினர். இதை தொடர்ந்து இரண்டு இளம் பெண்களும் சந்தீப்புடன் சேர்ந்து வாழ ஒப்புக்கொண்டனர்.

Advertisement

அதன் பின்னர் அவரது திருமணம் ஒரு கிராமத்தில் நடைபெற்றது. திருமண விழாவில் கிராமவாசிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இந்த திருமணம் குறித்து மூன்று குடும்பங்களுக்கும் எந்த எதி ர்ப்பும் இல்லை. அவர்கள் திருமணம் செய்துக்கொள்ள ஒப்புக்கொண்டதால், அவர்களுக்கு திருமணம் செய்யப்பட்டது என கிராம பஞ்சாயத்து துணைத் தலைவர் கூறினார்.

சந்தீப்பை மணந்த இரண்டு இளம் பெண்களில் ஒருவர் ஹோஷங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், மற்றொரு இளம் பெண் கோலாரி கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் 2 பெண்களை திருமணம் செய்ததால் புதுமாப்பிள்ளை சந்தீப்பை பொலிசார் கைது செய்துள்ளனர். அவரிடமும், அவருடைய குடும்பத்தாரிடமும் தற்போது விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in