Uncategorized
சிகிச்சை தர மறுப்பு..! மருத்துவமனை வாசலில் ப ரிதா பமாக இ றந்த இளைஞன்..! நெஞ்சை பிடித்தபடி க தறி அ ழும் தாயின் வீடியோ காட்சி..!
கொரோ னா வைரஸ் காரணமாக இந்தியாவில் தற்போது பல பேர் உ யிரி ழந்துள்ளனர். இந்நிலையில், கொரோ னா வைரஸ் அ றிகுறிகளுடன் 31 வயது இளைஞர் கடந்த புதன்கிழமை பிற்பகல் தெலுங்கானாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு வெளியே இ றந்து கி டந்த வீடியோ வெளியாகி சமூகவலைத்தளங்களில் ப ரவி வருகிறது. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அந்த நபர், மூச்சு திண றல் காரணமாக ஈ.சி.ஐ.எல் சாலையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
அவர் 10 நாட்களுக்கு முன்பு இருந்து காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோ னா பாதிப்பு இருக்கலாம் என்று சந்தே கிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குறித்து மருத்துவமனையில் சுமார் 10 நிமிடங்கள் oxygen வழங்கப்பட்ட நிலையில், அங்கிருந்த மருத்துவர்கள் வேறு ஒரு பெரிய மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அப்போது Ambulance-சும் கிடைக்கவில்லை, Auto-வில் செல்வதற்காக வெளியில் காத்திருந்த போது, அந்த இளைஞன் கீழே விழு ந்து உ யிரி ழந்துவி ட்டதாக கூறப்படுகிறது. அப்போது அந்த இளைஞருடன், சகோதரி மற்றும் தாயார் அவருடன் இருந்துள்ளனர்.
இது போன்ற அவசர நிலையில் யாரும் எங்களுக்கு உதவவில்லை என்று, உ யிரி ழந்த இளைஞனின் சகோதரி வே தனையு டன் கூறியுள்ளார். இது குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள தகவலில், கொரோ னா வை ரஸ் சந்தே கிக்கப்படும் நோ யாளிகள், அனைவரும் அரசு மருத்துவமனைக்கு திருப்பி அனுப்பப்படுகின்றன. அப்படி தான் அவரை வேறு ஒரு மருத்துவமனைக்கு அனுப்பியதாக குறிப்பிட்டுள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக ப ரவி வருகிறது.
30yr old Prudhvi Raj collapses& dies in front of Xenia Multi Speciality Hospital, ECIL.After the hospital allegedly shooed him away, he was taking an auto home.His mother& sister can be seen. A resident of Medchal, Jawahar Nagar, is survived by wife& 9month son! #Telangana #Covid pic.twitter.com/uOQj3DGX3N
— Revathi (@revathitweets) July 8, 2020
