சூப்பர் சிங்கர் பிரகதியா இது..? அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே.. இப்போ எப்டி இருக்கின்றார் தெரியுமா..? – cinefeeds
Connect with us

Uncategorized

சூப்பர் சிங்கர் பிரகதியா இது..? அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே.. இப்போ எப்டி இருக்கின்றார் தெரியுமா..?

Published

on

தொலைக்காட்சி தொடர்கள் பல ஒளிபரப்பாகின்றன என்று தான் சொல்ல வேண்டும். பல விதமான நிகழ்ச்சிகளும் தற்போது மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன என்று சொல்லலாம். அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியும் ஒன்று தான். இந்நிலையில், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பாடகி பிரகதி.

இந்த நிகழ்ச்சி மூலம் இவரு புகழ் எங்கும் பரவியது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பின்னர் தமிழில் அனிருத், ஜி.வி பிரகாஷ் போன்றவர்கள் இசையில் சினிமாவில் பல பாடல்களை பாடியுளளார். மேலும், இறுதியாக யுவன் இசையமைபில் கண்ணே கலைமானே இறுதியாக படத்தில் ‘செவ்வந்தி பூவே’ என்ற பாடலை பாடி இருந்தார்.

Advertisement

தற்போது அடையாளமே தெரியாமல் மாறிப்போன பிரகதி குருபிரசாத்தின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பிரகதியா என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in