லட்சங்களில் சம்பளத்துடன் சொ குசாக வாழ்ந்த இளைஞன் வாழ்க்கையில் ஏற்பட்ட க டின மான மாற்றம்..! அடுத்து நடந்த ஆ ச்ச ரியம்..! – cinefeeds
Connect with us

Uncategorized

லட்சங்களில் சம்பளத்துடன் சொ குசாக வாழ்ந்த இளைஞன் வாழ்க்கையில் ஏற்பட்ட க டின மான மாற்றம்..! அடுத்து நடந்த ஆ ச்ச ரியம்..!

Published

on

கொரோ னா பரவல் காரணமாக பெரிய வேலை மற்றும் சொ குசான வாழ்க்கையை இ ழ ந்த இளைஞன் அந்த சூழலை சமாளித்து தற்போது பலருக்கும் முன் உதாரணமாக மாறியுள்ளார். கேரளாவின் இடுக்கி மாவட்டம் சேர்ந்தவர் ராபின் அந்தோணி. MBA படித்த இவர் மும்பையிலுள்ள dental care கம்பெனியில் வேலை பார்த்தார்.

க டும் உழைப்பின் பயனாக விரைவிலேயே sales manager-ராக அவருக்கு பதவி உயர்வு கிடைத்தது. லட்சங்களில் சம்பளம், சொகுசாப்ன வசதி வாழ்க்கை, கிரிடிட் கார்டு என்று ராபின் அந்தோணியின் வாழ்க்கை அமைந்தது .

Advertisement

ஆனால், கொ ரோ னா தா க்கம் ராபின் அந்தோணியின் வாழ்க்கையை புர ட்டி போ ட்டது. கொ ரோ னா காரணமாக நான்கு மாதங்களுக்கு முன் வேலையை இ ழந் தார் ராபின் அந்தோணி. அதற்கு பிறகு வா ழ்க்கையே மா றிப் போனது.

கொ ரோ னா வால் வேலையை இழ ந்த நிலையில் ராபின் வேறு மாதிரி சிந்தித்து, யாரும் எதி ர்பார்க்காத வகையில் ஆ ச் சரியமான முடிவை எடுக்க தயாரானார்.

Advertisement

வேலையை இ ழந்த அவர் 2 மாதங்களுக்கு பிறகே சொந்த  ஊருக்கு வந்தார். கடந்த இரு மாதங்களாக வேலை இல்லை. கையில் இருந்த பணமும் க ரை ந்து போ னது. எனவே, குடும்பத்துக்கு பா ரமா க இருக்க விரும்பாத அவர், மாற்று பணியை தேட தொடங்கினார். தன் சொகுசு உடைகள், ஷூக்கள், வாட்சுகள், செல்போன்கள் கூடவே தன் ஈகோவையும் மூட்டைக் க ட்டி வைத்தார். தற்போது, சொந்த ஊரில் சித்தாள் வேலை பார்க்கும் ராபின் அந்தோணிக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 800 வரை சம்பளமாக கிடைக்கிறது.

கேரளாவில் வட மாநிலத் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்துக்கு சென்று விட்டதால், அந்த மாநிலத்தில் சித்தாள் வேலை பார்க்க ஆள் ப ற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதனால், சித்தாள் வேலை பார்க்க வருபவர்களுக்கு நல்ல சம்பளமும் வழங்கப்படுகிறது. எப்போதும் வேலை வாய்ப்பும் இருந்து கொண்டே உள்ளது. தற்போது , ராபின் கையில் மீண்டும் பணம் புழங்கத் தொடங்கியிருப்பதால் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அவர் திரும்ப தொடங்கியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in