50 அடி உயரத்தில் ஏறி உ யிரை பண யம் வைத்து மைனா குஞ்சுகளைக் காப்பாற்றிய இளைஞர்.! நீங்கள் பாராட்ட நினைத்தால் பகிருங்கள்..! – cinefeeds
Connect with us

Uncategorized

50 அடி உயரத்தில் ஏறி உ யிரை பண யம் வைத்து மைனா குஞ்சுகளைக் காப்பாற்றிய இளைஞர்.! நீங்கள் பாராட்ட நினைத்தால் பகிருங்கள்..!

Published

on

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில். வயல்வெளி ஓரம் இருந்த பனை மரத்திலிருந்து காற்றுக்கு ஈ டுகொ டுக்க முடியாமல் மைனா பனை மரத்திலிருந்து இருந்து கீழே வி ழுந் தது. சுமார் 50 அடி உயரத்திலிருந்து வி ழுந்த இந்த மைனா குஞ்சுகள் சிறகு கூட முளைக்காத நிலையில் த த்த ளித்துக் கொண்டிருந்தன. இந்நிலையில் அந்த வழியாக வந்த இளம் விவசாயி ஆனந்த் என்னும் நபர், மீண்டும் அந்த மைனா குஞ்சுகளை அதன் கூட்டில் சேர்க்க நினைத்துள்ளார் .

மேலும்  கீழே வி ழுந்த மைனா குஞ்சுகளை எடுத்து, தன் சட்டை பைக்குள் வைத்த அந்த இளைஞர், தன் உ யி ரை ப ண யம் வைத்து, மிக நீளமாக உள்ள அந்த  பனை மரத்தின் மீது ஏறி, மைனா குஞ்சுகளை அதன் கூட்டில் பாதுகாப்பாக வைத்தார் ஆனந்த். இவரது மனிதநேயம் மிக்க செயல் பலரது பாராட்டுக்களைப் பெற்று வருகின்றது என்று சொல்லலாம். இந்நிலையில் தற்போது அந்த புகைப்படங்களும் இணையத்தில் உலா வருகின்றது.

Advertisement

மேலும் ஆனந்த் நினைத்திருந்தால் மைனா குஞ்சுகளை கண்டு கொ ள்ளாமல் அவர் வேலையை பார்க்க சென்று இருக்கலாம். ஆனால் அவரது மனித நேயம் அவரை அவ்வாறு செய்ய விடாமல் அவைகளை மீட்டு அவர் கூட்டிலேயே சேர்த்துள்ளார் ஆனந்த். தமிழகத்தில் மனித நேயம் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது என்பதற்கு ஆனந்த் ஒரு எடுத்துக்காட்டு என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in